bharath jodo yathra

பாரத் ஜோடோ யாத்திரை என்பது இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒரு அகில இந்திய நடைப்பயணம். ராகுல் காந்தி தலைமையில், கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடைந்த இந்த யாத்திரை, சுமார் 4,000 கி.மீ. தூரம் பயணம் செய்தது. வெறுப்பு அரசியல், வேலையின்மை, பணவீக்கம் போன்றவற்றுக்கு எதிராக ஒற்றுமை, அன்பு மற்றும் அமைதியை வலியுறுத்துவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
logo
Kalki Online
kalkionline.com