#captainvijayakanth

நடிகராக, புரட்சிக் கலைஞராக, தேமுதிக தலைவராக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கேப்டன் விஜயகாந்த். அதிரடி நாயகனாகவும், எளிய மனிதர்களின் பிரதிநிதியாகவும் சினிமாவில் வலம் வந்தவர். நடிகர் சங்க கடனை அடைக்க உழைத்தவர். அரசியலிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்து, லட்சக்கணக்கான தொண்டர்களின் கேப்டனாகத் திகழ்ந்தார்.
Read More
logo
Kalki Online
kalkionline.com