Climate Change

காலநிலை மாற்றம் என்பது புவி வெப்பமயமாதல் காரணமாக ஏற்படும் தீவிர வானிலை மாற்றங்கள். புயல், வெள்ளம், வறட்சி, கடல் மட்டம் உயர்தல் போன்றவை இதன் விளைவுகள். மனித நடவடிக்கைகளால் ஏற்படும் மாசுபாடே இதற்கு முக்கிய காரணம். இதைத் தடுக்க, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது அவசியம்.
Read More
logo
Kalki Online
kalkionline.com