velaivaaippu

இந்திய கடலோர காவல்படையின் Assistant Commandant வேலைவாய்ப்பு 2023!

கல்கி டெஸ்க்

இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு 2023-24 Assistant Commandant பதவிக்கு சேருவதற்கான அருமையான வாய்ப்பு. சம்பள விவரங்கள், வேலை இடம், விண்ணப்பக் கட்டணம், காலியிடங்கள் , கல்வித் தகுதிகள், வயது வரம்பு , தேர்வு முறை, பணி அனுபவம் , விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகியவை இதோ.

வேலை இடம்: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.

காலியிடங்களின் எண்ணிக்கை: 71.

காலியிடங்களின் பெயர் மற்றும் பணியிடங்களின் எண்ணிக்கை:

1. Assistant Commandant (General Duty/ CPL) - 50.

2. Assistant Commandant (Technical) - 20

3. Assistant Commandant (Law) - 01.

சம்பளம்: மாதம் ரூ.56,100.

வயது வரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்:

1.Assistant Commandant (General Duty) - ஏதாவதொரு துறையில் பட்டதாரி பட்டம் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.

2. Assistant Commandant (Commercial Pilot) - 12th தேர்ச்சியுடன் அறிவியல் பாடத்தில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் வணிக பைலட் உரிமம் பெற்றிருக்க வேண்டும்

3. Assistant Commandant (Technical) -ஏதாவதொரு ஒரு என்ஜினீயர் பட்டதாரி பட்டம்குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் இருக்க வேண்டும்.(mechanical/ mechatronics/ industrial and production/ metallurgy/ design/ aeronautical/ aerospace/ electrical/ electronics/ telecommunication/ instrumentation/ electronics and communication/ power engineering/ power electronics )

தேர்வு முறை:

1. முதற்கட்டத் தேர்வு( preliminary exam)

2.உளவியல் சோதனை(psychological test)

3.தனிப்பட்ட நேர்காணல் (group task) ஆகியவை அடிப்படையில் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

பணி அனுபவம்: இந்தப் பதவிக்கு மேலும் பணி அனுபவம் தேவையில்லை. புதிய விண்ணப்பதாரர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது/ஓபிசி பிரிவினருக்கு - ரூ.250

எஸ்சி/எஸ்டி/பிடபிள்யூடி பிரிவினருக்கு - விண்ணப்பக் கட்டணமில்லை.

உயர் பதவிக்கு விண்ணப்பிக்கும் இந்திய கடலோர காவல்படையின் ஊழியர்களுக்கு வழக்கமான ஊழியர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-02-2023

For more Details : https://joinindiancoastguard.cdac.in/

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

SCROLL FOR NEXT