உணவு / சமையல்

ஜவ்வரிசி உப்புமா

கல்கி

வி.ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.

தேவை:
ஜவ்வரிசிஅரை கிலோ
பீன்ஸ், கேரட், காலிப் பிளவர், உருளைக்கிழங்குஎல்லாம் சேர்த்து 150 கிராம்
பச்சை மிளகாய்-4
வெங்காயம்ஒரு கப்
கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லிதேவையான அளவு
உப்புதேவையான அளவு
எண்ணெய்தாளிக்க
கடுகு, உளுந்து, கடலை பருப்பு தாளிக்க
எலுமிச்சை ஜூஸ்-2டேபிள் ஸ்பூன்

செய்முறை: ஜவ்வரிசியை அரை மணிநேரம் ஊற வைக்கவும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு மற்றும் உளுந்து தாளித்து காய்கறி களை வெங்காயத்துடன் சேர்த்து வதக்கி, பத்து நிமிடங்கள் மூடி வைத்து பின்னர் உப்பு சேர்த்து வதக்கவும் கடைசியாக ஊறவைத்த ஜவ்வரிசி சேர்த்து கால் மணி நேரம் வேகவைக்க வேண்டும் கறிவேப்பிலை மற்றும் கொத்த மல்லி அலங்கரித்து இறுதியாக எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கிளறி பரிமாறவும்.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT