உணவு / சமையல்

களாக்காய் ஊறுகாய்

கல்கி

வாணி கண்பதி, பள்ளிக்கரணை.

களாக்காய் ..1 கப்

மிளகாய்த்தூள்..1 டேபிள்ஸ்பூன்

மஞ்சள்தூள்..1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள்..1 டீஸ்பூன்

வெந்தயத் தூள் 1/2 டீஸ்பூன்

நல்லெண்ணெய். 1/4 கப்

செய்முறை..

காய்களை நன்றாக கழுவி விட்டு இரண்டாக பிளந்து (கீறி) உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும்.. பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும் .அத்துடன் பெருங்காயத்தூள் .போட்டு காய்களைப் போட்டு வதக்கி வெந்ததும், மற்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கிளறி விட்டு, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி விடவும். சற்று புளிப்பும் காரமும் கலந்து சுவையாக இருக்கும்.

கடலுக்கு நடுவே ஒரு நவபாஷாண நவக்கிரக கோயில்! எங்கிருக்கிறது தெரியுமா?

MI vs SRH: வான்கடே மைதானத்தில் இன்று பலபரீட்சை… வெல்லப்போவது யார்?

நடிக்கத் தெரியாதவர்போல் மிக நன்றாக நடிக்கிறார் டோவினோ தாமஸ்!

காஞ்சீவரம் குடலை இட்லி!

நகங்கள் சொல்லுமே நம் உடல் ஆரோக்கியத்தை!

SCROLL FOR NEXT