உணவு / சமையல்

முருங்கைக்காய் அல்வா

கல்கி

வி.ஸ்ரீவித்யா பிரசாத், நங்கநல்லூர்.

தேவை:

சதைபற்றுள்ள முருங்கைக்காய் – 2

சக்கரை -1/4 கப்

முந்திரி, திராட்சை தேவையான அளவு

ஏலக்காய் பொடி – 1/2 ஸ்பூன்

நெய் – 5 மேசைக்கரண்டி

செய்முறை: ஒவ்வொரு முருங்கைக் காயையும் 4 பாகங்களாக வெட்டி ஆவியில் வேகவிடவும். பின்னர் அதன் சதைப்பற்றை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அரைக்கவும் (ஜெல்லி போல இருக்கும்). பின்னர் அடிகனமான பாத்திரத்தில் அரைத்த முருங்கை கூழுடன் சர்க்கரை, ஏலக்காய்பொடி , வறுத்த முந்திரி திராட்சை , (விருப்பப்பட்டால் ஃபுட் கலர் சேர்க்கலாம்) சேர்த்து சிறிதுசிறிதாக நெய் சேர்த்து மிதமான சூட்டில் திரண்டு வரும் வரை கிளறவும். கம கம முருங்கைக்காய் அல்வா ரெடி.

விஜய் தேவரகொண்டாவின் அடுத்தப் படத்தின் அப்டேட்!

இடி, மின்னலை முன் கூட்டியே உணர்த்தும் 'தாமினி' செயலி!

அக்னி நட்சத்திர வெயிலை சமாளிக்க வெட்டிவேரை இப்படிப் பயன்படுத்தலாமே!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பயோபிக்கில் விஷால்… இது லிஸ்ட்லையே இல்லையேபா!

பஜாஜ் பல்சரின் 400 சிசி புதிய பைக் அறிமுகம்: இனிமே செம ஸ்பீடு தான்!

SCROLL FOR NEXT