பருப்பு சூப்
பருப்பு சூப் pixabay.com
உணவு / சமையல்

மார்கழி மாத குளிருக்கு இதமான சில சூப் வகைகள்!

ஆர்.ஜெயலட்சுமி

ந்த குளிர்காலத்திற்கு உடலை சூடாக வைத்துக் கொள்ள உதவும் சில சூப் வகைகளை பார்ப்போம்!

பருப்பு சூப்

தாவர அடிப்படையிலான புரதம் மட்டும் நார்ச்சத்து நிரம்பிய பருப்பு உடலுக்கு சத்து தரும் உணவுகளில் ஒன்று. இது குளிர்காலத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவு மட்டுமல்ல அன்றாடம் தேவைப்படும் ஊட்டச்சத்து சக்தியும் இதன் மூலம் நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த சூப் காய்கறிகள் மற்றும் நறுமண மாசாக்களை சேர்த்துக் கொள்ளலாம் இதனுடன் நறுமண மசாலா சேர்த்தால் சுவையான சூப் தயார்.

தக்காளி சூப்

தக்காளி சூப்

ன்டி ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்த காய்கறிகளில் ஒன்று தக்காளி. இதை தினசரி உணவில் எடுத்துக் கொள்வதால் நம்ம நோய் எதிர்ப்பு சக்தி வளர்த்துக் கொள்ள முடியும். தக்காளி சூப்பில் துளசி பொடியை கலந்து குடிக்கலாம். சத்து நிறைந்த ஹெல்த்தி சூப்பாகவே இருக்கும். தக்காளியுடன் சில காய்கறிகளை இந்த சூப்பில் சேர்ப்பதால் வயிற்றில் ஏற்படும் அழற்சியும் சரியாகும்.

காளான் பார்லி சூப்

காளான் பார்லி சூப்

காளான் மற்றும் பார்லி ஆகிய இரண்டு உணவுப் பொருட்களுமே உடலுக்கு பலம் கொடுக்கும் சத்துக்கள் நிறைந்தவை ஆகும். இரண்டிலும் பைபர் சத்துக்கள் நிறைந்துள்ளதால் வயிற்று பிரச்சினைகளுக்கும் தீர்வாக இருக்கும். மேலும் குளிர் காலத்தில் சுவையான மற்றும் சூடான ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ள தேர்ந்தெடுக்கலாம்.

காடுகள் அழிக்கப்படுவதற்கும் கால்பந்து மைதானங்களுக்கும் என்ன சம்பந்தம்?

கடலுக்கு அடியில் 93 நாட்கள் வாழ்ந்த நபருக்கு 10 வயது குறைந்தது! எப்படி சாத்தியம்?

பல்கலைக்கழகத்துக்கு நிகரானது உங்கள் அனுபவம் என்பதை மனதில் கொள்ளுங்கள்!

Isreal Gaza War: ரஃபாவில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம்… வெளியேறும் 8 லட்சம் பாலஸ்தீனர்கள்!

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி!

SCROLL FOR NEXT