உணவு / சமையல்

கத்தரிக்காய் ராய்த்தா

கல்கி

குட்டிக் கத்தரிக்காய்கள் ஊதா பச்சை எதுவென்றாலும் சரிதான். அந்த கத்தரிகாய்களை மெல்லியதாக வெட்டுவதில் அடங்கியிருக்கிறது சூட்சமம்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி, மெல்லிய தீயில் வைத்து கத்தரிக்காய்களை பொரித்து எடுத்து தயிரில் சேர்க்கவும். நான் பொரிக்கும்முன்பே சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பொரிப்பேன். தயிரிலும் கொஞ்சம் உப்பு அவசியம்.

(இந்த ரெசிப்பி கோயிலில் அன்னதானம் செய்த கேட்டரிங் உரிமையாளரிடம் கேட்டு தெரிந்துக் கொண்டது)

-மங்களகெளரி.

வாழ்வை அழகாக்கும் அர்த்தமுள்ள சின்ன (பெரிய) விஷயங்கள்!

மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

குறமகள் வள்ளி குகை எங்கு இருக்கு தெரியுமா?

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை வந்த வரலாறு தெரியுமா?

சிறுகதை - அகழாய்வில் ஓர் அதிசயம்!

SCROLL FOR NEXT