தீபம்

ஆல்ப்ஸ் மலை சொர்க்கம்!

கல்கி

நானும் என் கணவரும் 2016 ஆகஸ்ட் மாதத்தில் எங்கள் கனவு தேசமான சுவிட்ஸர்லாந்து சென்றோம். ஜூரிக், லூசர்ன் ஆகிய இடங்களின் வழியாக ஆல்ப்ஸ் மலையின் உச்சியில் உள்ள டிட்லிஸ் என்ற இடத்தில் பனியில் விளையாட பஸ்ஸில் சென்றோம். பஸ்ஸிலிருந்து எடுத்த புகைப்படம் தான் மேலே உள்ளது.

முழுவதும் பச்சைப்புல் போர்வை போர்த்தியது போன்ற புல்வெளி. மாடுகள் செழிப்புடன் இருந்ததற்கும் பால் அதிக அளவில் கறப்பதற்கும் காரணம் புரிந்தது. இதமான குளிர் காற்றும், மாசற்ற சுற்றுச்சூழலும், அமைதியும் அப்படியே சொர்க்கத்தில் இருப்பது போல் தோன்றியது. அப்படியே பஸ்ஸை விட்டு இறங்காமல் இயற்கையை ரசித்துக்கொண்டே செல்லவேண்டும் போலிருந்தது.

– ஹேமலதா ஸ்ரீனிவாசன், பம்மல்.

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

கடலுக்கு நடுவே ஒரு நவபாஷாண நவக்கிரக கோயில்! எங்கிருக்கிறது தெரியுமா?

MI vs SRH: வான்கடே மைதானத்தில் இன்று பலபரீட்சை… வெல்லப்போவது யார்?

நடிக்கத் தெரியாதவர்போல் மிக நன்றாக நடிக்கிறார் டோவினோ தாமஸ்!

SCROLL FOR NEXT