செய்திகள்

ரூ.37 லட்சம் கட்டணம்: பலூனில் விண்வெளி சுற்றுலாப் பயணம்!

கல்கி

அமெரிக்க ஹைட்ராலிக் பலூனிங் நிறுவனமான வேர்ல்ட் வியூ நிறுவனம், பலூன்கள் மூலம் பயணிகளை விண்வெளி சுற்றுலாப் பயணம் அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.
உலகப் பணக்காரர்களுக்கு இப்போது விண்வெளிசுற்றுலாபயணம்செய்வது பிடித்தமான விஷயமாகி வருகிறது. அந்தவகையில்,உலகின்முதல்விண்வெளிசுற்றுலாபயணத்தை விர்ஜின்கேலக்டிக்நிறுவனம்தொடங்கியது. அதையடுத்து அமேசான்நிறுவனர்ஜெப்பெஸோஸ்தனதுப்ளூஆரிஜின்நிறுவனத்திலிருந்துமுதல்விண்வெளிச்சுற்றுலாவைவெற்றிகரமாகநிறைவுசெய்தார். பின்னர் எலான்மஸ்கின்ஸ்பேஸ்எக்ஸ்நிறுவனம், கடந்தசெப்டம்பர்மாதம்4 பேரைகட்டணஅடிப்படையில்விண்வெளிக்கு3 நாட்கள் சுற்றுலா அனுப்பிவெற்றிகரமாகதிரும்பியது.
இந்நிலையில்,அமெரிக்காவின் அரிசோனாவைச்சேர்ந்த(stratospheric ballooning company) ஒரு நிறுவனம், பலூன்களைப்பயன்படுத்திபயணிகளைவிண்வெளிவிளிம்பிற்குஅழைத்துச்செல்லதிட்டமிட்டுள்ளது. அதன்படி8 பார்வையாளர்கள்மற்றும்2 நிறுவனகுழுஉறுப்பினர்கள்உள்ளிட்டவர்களைபூஜ்ஜியஅழுத்தஅடுக்குமண்டலபலூனில்ஏற்றி, 1 லட்சம்அடிஉயரத்திற்கு- ஏறக்குறைய27 கிமீஉயரத்துக்கு அழைத்துச்சென்றுவிண்வெளியில்6 முதல்12 மணிநேரம்பயணம்மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.
இந்தபலூன்விமானத்தில்உணவு, இணைய இணைப்பு, எர்த்-வியூகேமராக்கள்மற்றும்நட்சத்திரபார்வைதொலைநோக்கிகள்மற்றும்தனிப்பட்டபார்வைத்திரைகள்ஆகியவசதிகள்அமைக்கப் பட்டிருக்குமாம்.
சரி.. இதில் பயணம்செய்யஎன்ன கட்டணம்?! ''அதிகமில்லை ஜெண்டில்மேன்..ஒருஇருக்கைக்குரூ.37.56 லட்சம்ரூபாய் மட்டுமே (50,000 டாலர்)." என்கிறது அந்நிறுவனம்.

ஜல்ஜீரா என்றால் என்ன தெரியுமா?

பூமிக்கு அடியில் என்ன இருக்கும்? அதை தெரிஞ்சுக்க முடிந்ததா!

குழந்தைகள் இன்னும் ஏன் உட்டி மரங்கொத்தியை ரசிக்கிறார்கள் தெரியுமா?

நெய்யால் மெழுகி கோலமிட்டு வழிபட குழந்தைப் பேறு தரும் அம்பிகை!

இந்தியர்களை அச்சுறுத்தும் DeepFake வீடியோக்கள்… அதிர்ச்சி ரிப்போர்ட்! 

SCROLL FOR NEXT