ஸ்பெஷல்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்:முதன்முறையாக நேரலை ஒளிபரப்பு!

கல்கி

தமிழகத்தில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கி, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இன்றும், நாளையும் விவாதம் நடைபெறுகிறது.

சட்டப் பேரவையில் நாளை (ஜனவரி 7) நடைபெறும் கேள்வி நேரம் முதல்வர் விவாதத்திற்கு பதில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசவிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக 2 நாட்கள் மட்டுமே சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றில் முதல் முறையாக கேள்வி நேரம்,முதல்வர் பதிலுரை நேரலை செய்யப்படும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.


கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விக்கு துறை நீதியாக அமைச்சர்கள் பதில் அளிப்பதும் நேரலை செய்யப்பட உள்ளது. முன்னாள் கவர்னர் ரோசைய்யா மற்றும் முப்படைத்தளபதி பிபின் ராவத் உட்பட குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'கெவ்ரா வாட்டரில்' இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

அதிக நேரம் AC-யில் இருக்காதீங்க ப்ளீஸ்… மீறி இருந்தா? அச்சச்சோ! 

இந்த 7 சொற்றொடர்களைப் பயன்படுத்தினால் நீங்களும் ஒரு புத்திசாலி பெண்தான்!

Cape Rain Frog: வித்தியாசமான தென்னாப்பிரிக்க தவளை இனம்! 

விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’ ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?

SCROLL FOR NEXT