அசோக்குமார்
அசோக்குமார் - சென்னை சுங்கத்துறையில் பணிபுரியும் இவர் சோழவேங்கை கரிகாலன், கடவுள் தேசம் என பத்துக்கும் மேற்பட்ட நூல்களை விஜயா பதிப்பகம், ஜீரோ டிகிரி பதிப்பகங்களின் மூலமாக வெளியிட்டிருக்கிறார். உலகத் தமிழ் பண்பாட்டு மையம், சௌமா, கலைமகள் விருதுகளை பெற்றிருக்கிறார். குமுதம், ஆனந்த விகடனில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.
இவரது அறிவியல் புனைவு சிறுகதைகள் ஆங்கிலத்தில் Metastellar, Electric spec மின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. Writers of the future போட்டியின் சிறப்பு பரிசை இருமுறை வென்றிருக்கிறார்.