சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம்
நந்தினி சுப்ரமணியம் பிரபல நாட்டு மருத்துவர் சன் டிவி புகழ் சித்த மருத்துவர் சுப்ரமணியம் அவர்களின் மகள். நந்தினி அவர்கள் சித்த மருத்துவத்தில் ஆழ்ந்த அனுபவம் மிக்கவர். கல்கி குழும பத்திரிக்கையான மங்கையர் மலர் இதழில் தொடர்ந்து எழுதியவர்.
இவர்கள் இயக்கும் [Sri Sesha Sai Herbal Clinic & Treatment Centre] பாரம்பரிய மூலிகை மற்றும் சித்தா மருத்துவ மையத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத முறைகளைக் கொண்டு பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.