எஸ்.எல்.நாணு

எஸ்.எல். நாணு (இயற்பெயர் – எஸ். லெஷ்மிநாராயணன்) எழுத்தாளர், நாடகாசிரியர், இயக்குநர், நடிகர். இருபத்தியொன்பது மேடை நாடகங்களும், பல வானொலி தொலைக்காட்சி நாடகங்களும், சில தொலைக்காட்ச்சித் தொடர்களும், குறும்படங்களும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் மூன்று நாவல்களும், பல குறுநாவல்களும் படைத்தவர். சிறந்த நாடகாசிரியர், சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகர் என்று பல பரிசுகளை பலமுறை வென்றவர். “நாடக சூடாமணி”, ”நாடக மாமணி” உட்பட நாடகத்துக்கான பல விருதுகளையும் சிறுகதை குறுநாவல்களுக்காக கலைமகள் உட்பட பல இலக்கிய பரிசுகளையும் பெற்றவர்.
Connect:
எஸ்.எல்.நாணு