actor karthi
நடிகர் சிவகுமாரின் மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். பருத்திவீரன் மூலம் அறிமுகமாகி, தனது வித்தியாசமான கதை தேர்வு மற்றும் இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். கைதி, சர்தார், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமூக அக்கறையும் கொண்டவர்.