Arun Vijay
அருண் விஜய், தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தகுந்த நடிகர்களில் ஒருவர். நடிகர் விஜயகுமாரின் மகனான இவர், தனது கடின உழைப்பால் "என்னை அறிந்தால்", "தடம்", "மாஃபியா" போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, ஆக்ஷன் ஹீரோவாக முத்திரை பதித்துள்ளார்.