ayothya

அயோத்தி, சரயு நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு புனித நகரம்.இது இந்துக்களின் முக்கிய யாத்திரை தலங்களில் ஒன்றாகும். ராமர் பிறந்த பூமியாக நம்பப்படும் அயோத்தியில், சமீபத்தில் व्ராமர் கோவில் திறக்கப்பட்டது. இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம்.
logo
Kalki Online
kalkionline.com