brinjal

கத்தரிக்காய் ஒரு ஊதா நிறக் காய். இது பலவிதமான சமையல் வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த இது, ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழம்பு, பொரியல், சாம்பார் என பல உணவுகளில் சேர்க்கப்படுகிறது. இதில் கலோரிகள் குறைவு.
logo
Kalki Online
kalkionline.com