பலா இலைகளால் முடையப்பட்ட கூடைகளில் ஆவியில் வேகவைக்கப்படும், மர வாசனையுடன் கூடிய பாரம்பரிய கொங்கனி ஸ்பெஷல் கொட்டோ இட்லி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பஞ்சு போன்ற மிருதுவான இட்லிகள் செய்யச் சரியான அரிசி, உளுந்து அளவு முதல் மாவு அரைக்கும் பதம் வரை கவனிக்க வேண்டிய 10 முக்கியமான குறிப்புகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
சட்னி அரைக்க நேரமில்லாத பரபரப்பான நேரங்களில் கைகொடுக்கும், ஆறு மாதங்கள் வரை கெட்டுப்போகாத கமகமக்கும் இட்லி மிளகாய்ப்பொடி சுலபமாக எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.