உணர்ச்சிகளை அடக்கிப் போலியாகச் சிரிப்பது ‘ஸ்மைலிங் டிப்ரஷன்’ எனப்படும் மனநிலையை உருவாக்கி, இதய நோய், தூக்கமின்மை, மனச்சோர்வு உள்ளிட்ட பல உடல்–மனநல பிரச்சனைகளை தூண்டுகிறது
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து வீட்டிற்கு வந்த மறுகணமே ஏசியை ஆன் செய்து அமர்வதால் ஏற்படும் ஆபத்தான பக்கவிளைவுகள் மற்றும் அதனை தவிர்க்கும் சரியான பயன்பாட்டு முறைகள் பற்றிய முழுமையான தகவல் இதோ.