2024 Election

2024 இந்தியப் பொதுத் தேர்தல், ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் ஜூன் 4 அன்று அறிவிக்கப்பட்டன. நரேந்திர மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். தமிழ்நாட்டில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அனைத்துத் தொகுதிகளையும் கைப்பற்றியது.
Load More
logo
Kalki Online
kalkionline.com