Actor Surya

நடிகர் சூர்யா, தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவர். சிறந்த நடிப்பு, பன்முகத்தன்மைக்கு பெயர் பெற்றவர். "நந்தா", "காக்க காக்க", "வாரணம் ஆயிரம்" போன்ற படங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். சமூக அக்கறையுடன் "அகரம் அறக்கட்டளை"யை நடத்தி வருகிறார். சமீபத்தில் "சூரரைப் போற்று", "ஜெய் பீம்" போன்ற படங்கள் பெரும் பாராட்டுகளைப் பெற்றன.
Load More
logo
Kalki Online
kalkionline.com