Business investment

வணிக முதலீடு என்பது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சி அல்லது லாபம் ஈட்டும் நோக்கத்துடன் நிதி அல்லது வளங்களைச் செலவிடுவது .இது புதிய உபகரணங்கள் வாங்குதல், உற்பத்தி விரிவாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அல்லது புதிய சந்தைகளில் நுழைதல் போன்றவற்றை உள்ளடக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
Load More
logo
Kalki Online
kalkionline.com