Captain Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, "கேப்டன் கூல்" எனப் பிரபலமாக அறியப்பட்டவர். இவரது தலைமையில் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ICC கோப்பைகளை வென்றது. அமைதியான குணமும், அபாரமான முடிவெடுக்கும் திறனும் இவரைப் பலரின் ஃபேவரைட் ஆக்கின.
Load More
logo
Kalki Online
kalkionline.com