comedy actor

நகைச்சுவை நடிகர் என்பவர் தன் உடல்மொழி, வசனங்கள் அல்லது முகபாவனைகள் மூலம் மக்களை சிரிக்க வைக்கும் கலைஞர். இவர்கள் ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றுகின்றனர். வடிவேலு, சந்தானம், யோகி பாபு போன்றோர் தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகர்கள்.
Read More
logo
Kalki Online
kalkionline.com