எஃப்.எம்.பொனவெஞ்சர்
போனோ என்று அழைக்கப்படும் எஃப்.எம்.பொனவெஞ்சர் திருச்சி சேர்ந்த ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. சமீப காலமாகவே எழுத ஆரம்பித்த இவரது கதைகள் மற்றும் கட்டுரைகள் பல தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.இவர் பொதுவாக உபயோகிக்கும் புனைபெயர் மீரா போனோ