தாமரைச்செல்வி

தாமரைச்செல்வி (4 ஆகஸ்ட் 1953) (ரதிதேவி) இலங்கைத் தமிழ் எழுத்தாளர். நாற்பது வருடங்களுக்கு மேலாக சிறுகதை, குறுநாவல், நாவல் எனத் தொடர்ச்சியாக எழுதிவருபவர். தாமரைச்செல்வி ஓவியரும்கூட. புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.
Connect:
தாமரைச்செல்வி
logo
Kalki Online
kalkionline.com