வீரமணி.ஜி
சொந்த ஊர் புதுவை பிராந்தியம் - காரைக்கால் ஊழியப்பத்து கிராமம் 25 ஆண்டு காலம் மத்திய பாது காப்பு படையில் அதிகாரியாக பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். தற்சமயம் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிகிறார் இவரின் ‘அப்பாவின் காதலி’ சிறுகதை தொகுப்பு நல்ல வரவேற்பை பெற்றது ‘உடல் முழுவதும் மேகங்கங்கள்’ கவிதை தொகுப்பும் பிரபலம். எதார்த்த எழுத்து நடை, நீண்ட அனுபவங்களின் வெளிப்பாடு, பெண்ணியம் பேசும் படைப்புகள் என இவர் இலக்கிய உலகில் கவனிக்க பட வேண்டிய நபராக இருக்கிறார்