கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறைகள் சென்று கொண்டு இருக்கும் நிலையில், தற்போது சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக காலியாக உள்ள பல்வேறு பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.