actor ajith kumar

நடிகர் அஜித்குமார், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். 'தல' என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர், தனது தனித்துவமான ஸ்டைல் மற்றும் இயல்பான நடிப்பால் பிரபலமானவர். நடிப்பு மட்டுமின்றி, கார் பந்தயம், பைக் பயணம் போன்ற பல துறைகளிலும் ஆர்வம் கொண்டவர். இவர் 2025 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்றார்.
Load More
logo
Kalki Online
kalkionline.com