Actor Kamal Haasan

கமல்ஹாசன், இந்திய சினிமாவின் பன்னோக்கு கலைஞர் .நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், பாடகர் என பல பரிமாணங்களைக் கொண்டவர். "உலக நாயகன்" என்று அழைக்கப்படும் இவர், தனது நடிப்புத் திறமையால் பல தேசிய விருதுகளையும், பத்ம விருதுகளையும் பெற்றுள்ளார். அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
Load More
logo
Kalki Online
kalkionline.com