actor vishal
நடிகர் விஷால் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர். அதிரடி நாயகனாகப் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இவர் விஷால் பிலிம் பேக்டரி என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். நடிகர்களுக்கு இடையே உள்ள சங்கப் பிரச்சினைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.