Anirudh

அனிருத் ரவிச்சந்தர், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் பாடகர். "ஒய் திஸ் கொலவெறி டி" பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றார். துள்ளலான இசையாலும், புதுமையான பாடல்களாலும் இளைஞர்களைக் கவர்ந்து, குறுகிய காலத்தில் உச்சம் தொட்டவர்.
Read More
logo
Kalki Online
kalkionline.com