வி.எஸ். நடராஜன்
இளமைக்காலங்கள் குடவாயில் தற்கால திருவாரூர் மாவட்டம். பிறந்த நாள் 1936 நவம்பர். படித்தது உள்ளூர் அன்றைய கழக உயர்நிலைப் பள்ளியில் (BOARD HIGH SCHOOL).
இறுதி ஆண்டிற்குப்பின் 19 வயதில் சேர்ந்தது இந்திய தபால் தந்தி இலாகா. (INDIAN POSTS AND TELEGRAPHS DEPARTMENT) ஓய்வு 1995 மார்ச். தற்சமயம் மதுரை வாசம். வயது காரணம் மூளை சொர்ந்து விடாமலிருக்க ஏதோ எழுதுகிறேன்.