வித்யா குருராஜன்

நான் வித்யா குருராஜன். புதுச்சேரியில் வாழ்கிறேன். கணிதத்திலும் கல்வியியலிலும் இளங்கலை பட்டம் பெற்று புதுவை அரசின் ஆரம்பப் பள்ளி ஆசிரியராக பணியில் உள்ளேன். கணவர் குருராஜன். மூப்புநிலை செவிலியராய்ப் பணியில் உள்ளார். ஒரு மகன் உள்ளான். 2019 முதல் எழுதிவருகிறேன். மாம்ஸ்பிரஸ்ஸோ தமிழ் தளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகள் வெளியிட்டிருக்கிறேன். அத்தளம் இப்போது செயல்பாட்டில் இல்லை. தமிழ் நாவல் ரைட்டர்ஸ் தளத்தில் இரண்டு நொடிகள் மற்றும் காற்றெல்லாம் காதல் ஆகிய இரண்டு தொடர்கள் வெளியிட்டு இருக்கிறேன். என்னுடைய குன்றென நிமிர்ந்து நில் என்ற குறுநாவலை அக்ஷயா பதிப்பகம் சென்ற வருடம் பிரசுரித்தார்கள்.
Connect:
வித்யா குருராஜன்
Load More
logo
Kalki Online
kalkionline.com