நளினி சம்பத்குமார்
பன்முக எழுத்தாளர்:
“கல்கி” குழும பத்திரிகைகளில் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக பல கட்டுரைகள்.
தன்னம்பிக்கை பேச்சாளர்:
பல பள்ளி, கல்லூரி மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் தன்னம்பிக்கை உரைகள்.
ஆன்மீக எழுத்தாளர், பேச்சாளர்.
குரல் வல்லுனர்/வர்ணனையாளர்:
ஆடியோ புத்தகங்கள்,TTD SVBC தமிழ் சேனலின் வழி திருமலை மற்றும் திருச்சானூரில் நடக்கும் வைபவங்களுக்கு நேரலை வர்ணனை .